மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.Prime Minister Mahathir Mohamad tendered his resignation to Malaysia's king after political turmoil.